அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயன் துணை "காவேரி, கொள்ளிடம் போல கள்ளு, சாராயம் கரைபுரண்டு வந்தாலும், உன் கடவாய்க்கு ஈடாகுமா என் அழகு பாவாடராயதுரையே! சுருட்டும் , சுட்ட கருவாடும் இல்லாத படையலை நீ ஏற்கலாகாதே என் 'பாவாடராயதுரையே! எல்லாம் நீயே! உன் வம்சத்தை காப்பாயே! ...