Pages

Tuesday, 13 March 2018

பாவாடைராயன் பாடல் ..

அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயன் துணை


"காவேரி, கொள்ளிடம் போல கள்ளு, சாராயம் கரைபுரண்டு வந்தாலும்,

உன் கடவாய்க்கு ஈடாகுமா என் அழகு பாவாடராயதுரையே!


சுருட்டும் , சுட்ட கருவாடும் இல்லாத படையலை

நீ ஏற்கலாகாதே என் 'பாவாடராயதுரையே!

எல்லாம் நீயே! உன் வம்சத்தை காப்பாயே!

No comments:

Post a Comment