பாவாடைராயன் - குலதெய்வம் / காவல்தெய்வம். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுகிறார். பாவாடைராயன், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். பாவாடைராயனை பற்றிய வரலாறு, ஆலயங்கள், தகவல்கள், அல்லது புகைப்படங்கள் இருந்தால், எங்களிடம் பகிருங்கள். நன்றி.
Whatsapp : 80562 66625
நன்றி.
Pages
▼
Thursday, 14 June 2018
பாவாடைராயன் கதை!
நன்றி : ஆரத்தி ஆடியோ பாடியவர்கள் : பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியங்களை கொண்டு இசை அமைத்துள்ளனர்.
No comments:
Post a Comment