பாவாடைராயன் - குலதெய்வம் / காவல்தெய்வம். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுகிறார். பாவாடைராயன், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். பாவாடைராயனை பற்றிய வரலாறு, ஆலயங்கள், தகவல்கள், அல்லது புகைப்படங்கள் இருந்தால், எங்களிடம் பகிருங்கள். நன்றி.
Whatsapp : 80562 66625
நன்றி.
Pages
▼
Wednesday, 31 July 2019
கும்பாபிஷேகம் 08-03-2017 - அருள்மிகு பரதேசியப்பர் பாவாடைராயன் ஆலயம்
அருள்மிகு பரதேசியப்பர் பாவாடைராயன் ஆலயம், வல்லம்படுகை, கடலூர் மாவட்டம்! பாவாடைராயன் சன்னதிக்கு 8-3-2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது! நன்றி : கவிதை கணேசன்!
No comments:
Post a Comment