Pages

Friday, 2 July 2021

பூவாணிக்குப்பம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கடலூர்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்  பூவாணிக்குப்பம் ஊராட்சி தெற்கு பூவாணிக்குப்பம் கிராமத்தில் தேவராஜ் மகன் சக்திவேல், வைரக்கண்ணு அவர்களால் ஸ்ரீ பாவாடைராயன் சன்னதி உருவாக்கப்பட்டது. 

தினந்தோறும் பூஜைகள் நடைபெறும். கோவில் கட்டி ஷீட் மட்டுமே போடப்பட்டுள்ளது. பெரியதாக கட்டி,சிலைகள் அமைக்க ஆர்வம் இருக்கிறது.

வேண்டுதல் காரர்கள் கறிசோறு ஆக்கிபோடுவார்கள். வருடம்தோறும் ஆடிமாதம் கிடாவெட்டி அன்னதானம் வழங்கப்படும். 

தொடர்புக்கு: தே.வைரக்கண்ணு - 8883932005, 9360245279. தெற்கு பூவாணிக்குப்பம்.


















No comments:

Post a Comment