பாவாடைராயன் - குலதெய்வம் / காவல்தெய்வம். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுகிறார். பாவாடைராயன், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். பாவாடைராயனை பற்றிய வரலாறு, ஆலயங்கள், தகவல்கள், அல்லது புகைப்படங்கள் இருந்தால், எங்களிடம் பகிருங்கள். நன்றி.
Whatsapp : 80562 66625
நன்றி.
Pages
▼
Wednesday, 1 November 2023
ஓம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கருநிலம், செங்கல்பட்டு!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த கருநிலம் கிராமத்தில் அமைந்துள்ளது ஓம் ஸ்ரீ ஆங்காள அம்மன், பாவாடைராயன் திருக்கோயில்.
No comments:
Post a Comment